• Tag results for பொதுமக்கள்

மும்பையை புரட்டிப் போட்ட கனமழை - புகைப்படங்கள்

மும்பையில் கனமழை கொட்டித்தீர்த்ததால் தாழ்வான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

published on : 5th July 2022

தில்லியில் ஆக்கிரமிப்பு அகற்றம் பணி தொடங்கியது - புகைப்படங்கள்

தங்கள் வீடுகளை இடிக்கக் கூடாது என்று கேரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

published on : 9th May 2022

வெள்ளம்... வெள்ளம்... வெள்ளம்... - புகைப்படங்கள்

சென்னையில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால், நகரின் பல இடங்களில் மழைநீர் தேங்கியதும், பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

published on : 12th November 2021

களைகட்டும் ஆயுதபூஜை வியாபாரம்

நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பூக்கள் பழங்கள் விற்பனை, பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது. இதையொட்டி கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் திரண்டு ஆர்வத்துடன் பூ, பூசணிக்காய் மற்றும் பழங்கள் வாங்கி சென்றனர்.  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை அதிகரித்துள்ளதாகவும் அதிக அளவிலான மக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி வருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதேபோல் வாழை கன்று, மாவிலை தோரணம் மற்றும் பூஜை சாமன்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையும் சூடு பிடித்துள்ளது.

published on : 18th October 2018

கருணாநிதியின் சமாதியில் பொதுமக்கள் அஞ்சலி

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சமாதியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

published on : 9th August 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை