• Tag results for பொன்னியின் செல்வன்

'பொன்னியின் செல்வன்' படத்தின் ஸ்னிக் பீக் காட்சி வெளியானது

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலிருந்து சில நிமிட முன்னோட்டக் காட்சிகள் வெளியாகியுள்ளது.

published on : 27th September 2022

'ராட்சச மாமனே' பாடல் படமாக்கப்பட விடியோ வெளியானது

மணி ரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் 'ராட்சச மாமனே' பாடல் படமாக்கப்பட விதம் குறித்த விடியோ வெளியானது.

published on : 19th September 2022

'ராட்சஸ மாமனே' பாடல் வெளியானது

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 'ராட்சஸ மாமனே' பாடலின் லிரிக்கல் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

published on : 13th September 2022

'பொன்னியின் செல்வன்' படத்தின் டிரைலர் வெளியானது

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது. இதனையெட்டி படத்தின் டிரெய்லர் வெளியானது.

published on : 7th September 2022

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து 'பொன்னி நதி' பாடல் வெளியானது

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து 'பொன்னி நதி' பாடல் வெளியானது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 31st July 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை