• Tag results for பொம்மை

கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி

சென்னை பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையையொட்டி கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி தொடங்கியது. இதில் சுக்ரீவர் பட்டாபிஷேகம், கீதா உபதேசம் என பல வகையான பொம்மைகள் இடம் பெற்றன.

published on : 4th September 2019

பாலிவுட் அனார்கலிக்கு மெழுகு சிலை

புது தில்லியில் அமைந்துள்ள மேடம் டுஸாட்ஸ் மெழுகுபொம்மை அருங்காட்சியகத்தில் பிரபல பாலிவுட் நடிகை மதுபாலாவின் உருவ பொம்மை இடம்பெற்றுள்ளது.

published on : 24th August 2017

நயாப் பைசா செலவில்லாமல் அழகழகாக பொம்மைகள் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்!

சின்னச் சின்ன வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் தான், ஆனால் அவற்றை எப்படி கால்காசு செலவில்லாமல், வீட்டில் கிடைக்கும் உபரிப் பொருட்களை வைத்து தயாரிக்கலாம் என்று சொல்லித் தருகிறது இந்த வீடியோ!

published on : 29th March 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை