• Tag results for போதைப் பொருள்

ரூ. 12 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்: லாரி ஓட்டுநா் கைது

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அருகே சேந்தமங்கலம் பகுதியில் போலீஸாா் பறிமுதல் செய்து, சரக்கு லாரி ஓட்டுநரை கைது செய்தனா்.

published on : 3rd July 2023

ரூ.295 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல்!

சர்வதேச போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு ரூ.295 கோடி மதிப்புள்ள சுமார் 8,950 கிலோ எடையுள்ள பல்வேறு போதை மருந்துகள் அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

published on : 27th June 2023

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இரு ரெளடிகள் கைது

சென்னையில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில், இரு ரெளடிகள் கைது செய்யப்பட்டனர்.

published on : 8th May 2023

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, இந்தியாவில் நிலவரம்...

கொலம்பியா நாட்டைச் சேர்ந்த முக்கிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்று தென்னிந்தியாவில் காலூன்ற முயன்று வருவதாக தமிழ்நாடு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

published on : 3rd December 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை