• Tag results for போராட்டம்

ஜிஎஸ்டி வரி உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் - புகைப்படங்கள்

அத்தியவாசிய பொருட்கள் மீதான ஐந்து சதவிகித ஜிஎஸ்டி வரியை கண்டித்து தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்திய எதிர்க்கட்சியினர்.

published on : 20th July 2022

தில்லியில் ஆக்கிரமிப்பு அகற்றம் பணி தொடங்கியது - புகைப்படங்கள்

தங்கள் வீடுகளை இடிக்கக் கூடாது என்று கேரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

published on : 9th May 2022

நேதாஜியின் முப்பரிமாண ஒளிவடிவிலான சிலை திறப்பு - புகைப்படங்கள்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125 வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

published on : 23rd January 2022

தில்லி விவசாயிகள் போராட்ட வெற்றி - புகைப்படங்கள்

கரோனா இரண்டாம் அலைக்கு மத்தியில் 2021 ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய மிக முக்கியமான வரலாற்றில் குறிப்பிடத்தக்க சம்பவம் 'தில்லி விவசாயிகள் போராட்டம்'.

published on : 27th December 2021

உ.பி. வன்முறையில் 8 பேர் உயிரிழப்பு - படங்கள்

உத்தரப்பிரதேசத்தில்  விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் உயிரிழந்ததுள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது.

published on : 3rd October 2021

தில்லியில் தொடரும் போராட்டம் - காருக்கு தீ வைப்பு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகின்ற நிலையில் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது போராட்டக்காரர்கள் தில்லியில் கார் ஒன்றுக்கு திடீரென தீ வைத்தனர். தகவல் அறிந்த பேலீஸார் அங்கு வந்து தண்ணீரைப் பீச்சியடித்தும், ஆா்ப்பாட்டக்காரா்கள் மீது கண்ணீா் புகைக் குண்டுகளை வீசியும் கலைத்தனா்.

published on : 21st December 2019

ஆசிரியர்கள் போராட்டம் ஆயிரக்கணக்கானோர் கைது

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் ஜாக்டோ -ஜியோ போராட்டம் சற்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை எழிலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்.

published on : 29th January 2019

ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னை தலைமைச் செயலகத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து முதல்வர் தரப்பிலிருந்து அனுமதி ஏதும் அளிக்கப்படாத நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறை முன்பு அமர்ந்து திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு போலீஸார் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை கைது செய்து செய்தனர்.

published on : 25th May 2018

திரைத்துறையினர் மவுனப் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராகவும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் திரையுலகம் நடத்திய மௌன அறவழிப் போராட்டத்திலும் தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட ஒட்டுமொத்த திரைத்துறையினரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாஸன், சத்யராஜ், விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா, விக்ரம், பிரசாந்த், விஷால், தனுஷ், விஜய்சேதுபதி, இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து, மதன் கார்க்கி, தயாரிப்பாளர்கள் தாணு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணிசிவகுமார் என பலர் கலந்து கொண்டனர்.

published on : 9th April 2018

போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் சென்னை வாலாஜா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து, ஸ்டாலினை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச் சென்று பெரம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். 

published on : 5th April 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை