- Tag results for ப. சிதம்பரம்
![]() | ‘வேலையின்மை’ மோடி அரசின் 8 ஆண்டு சாதனை: ப. சிதம்பரம்பிரதமா் நரேந்திர மோடி அரசின் 8 ஆண்டுகள் ஆட்சியின் சாதனை ‘வேலையின்மை’ என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளாா். |
![]() | ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்தது விவாதப்பொருளே அல்ல: ப. சிதம்பரம்நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்தது பற்றியெல்லாம் ஒரு விவாதப்பொருளே அல்ல என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். |
![]() | மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது வருத்தம் அளித்தது: ப.சிதம்பரம் கண்டனம்மதுரை அரசு மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது கண்டனத்திற்குரியது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். |
![]() | எரிபொருள் வரி செலுத்திய மக்களுக்கு ஈடாக என்ன கிடைத்தது? - ப.சிதம்பரம் கேள்விஒரு சராசரி குடும்பம் இவ்வளவு பெரிய தொகையை எரிபொருள் வரியாக செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்
ADVERTISEMENT
ADVERTISEMENT