• Tag results for மகன்

ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம்

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன், ஆகாஷ் அம்பானி - ஸ்லோகா மேத்தாவின் நிச்சயதார்த்தம் மும்பையில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கும் பாலிவுட் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

published on : 27th March 2018

நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை வந்தது

விமானத்தில் கணவர் போனி கபூர், அவரது மகன் அர்ஜூன் கபூர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உடலை பெற்றுக் கொண்டனர்.

published on : 28th February 2018

மூத்த குடிமக்களுக்கு வரிச் சலுகை

மூத்த குடிமக்களுக்கு, வட்டி வருவாய் வரி விலக்கு, ரூ.30,000லிருந்து ரூ.50,000மாக உயர்த்தப்பட்டுள்ளது. சூப்பர் சீனியர் சிட்டிசனுக்கு ரூ.80,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

published on : 1st February 2018

ஆந்திர அமைச்சரின் மகன் உள்பட இருவர் விபத்தில் சாவு

ஹைதராபாதில் மெட்ரோ ரயில் பாலத் தூணில் கார் மோதி நேரிட்ட விபத்தில், ஆந்திர அமைச்சர் பி.நாராயணாவின் 22 வயது மகனும், அவரது நண்பரும் உயிரிழந்தனர்.

published on : 11th May 2017

வனமகன் படத்தின் டிரைலர்

ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் விஜய் இணைப்பில் வரவிருக்கும் படம் 'வனமகன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஜெயம்ரவி மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் பிரகாஷ்ராஜ் பெரும் பணக்காரராகவும் நடிக்கவுள்ளார்.

published on : 4th April 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை