- Tag results for மத்திய அரசு வேலை
![]() | மிஸ்பண்ணிடாதீங்க... விமான நிறுவனத்தில் 596 பொறியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில்(ஏஏஐ) 596 பொறியாளர், இளநிலை எக்ஸிகியூட்டிவ், ஆர்க்கிடெக்சர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. |
![]() | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... 800 கள மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 800 கள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | தபால் துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு... அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!சென்னையில் உள்ள தபால் துறை அலுவலக மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ரயில்வேயில் வேலை வேண்டுமா..? விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செய்லபட்டு வரும் மேற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.. அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்புகள்!பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக 36 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? டெக்னீசியன் டிரெய்னி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்புஇந்தியாவின் முன்னணி இரும்பு தயாரிப்பு நிறுவனமான ரூர்கேலா இரும்பு ஆலையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | மத்திய அரசு வேலை வேண்டுமா? பிஇஎல் நிறுவனத்தில் டிப்ளமோ இன்ஜினியர்களுக்கு வேலைமத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இன்ஜினியரிங் உதவியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியி |
![]() | விண்ணப்பித்துவிட்டீர்களா...? புராஜெக்ட் அசேசியேட் வேலைஇந்திய அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி மையத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் புராஜெக்ட் அசோசியேட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். |
![]() | ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் தேசிய அலுமினியம் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!தேசிய அலுமினியம் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 189 பட்டதாரி இன்ஜினியர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
இளநிலை பொறியாளர் தேர்வு-2022: எஸ்எஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புமத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. | |
![]() | இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் பிளம்பர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்புஇந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக 108 கார்பெண்டர் மற்றும் பிளம்பர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | மத்திய அரசில் வேலை வேண்டுமா? - டிப்ளமோ நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் (ITBP) காலியாக உள்ள ஸ்டார் நர்ஸ் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!புதுதில்லியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள 103 ஆபீசர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | என்எல்சி நிறுவனத்தில் ஐடிஐ, பட்டதாரிகளுக்கு தொழில்பழகுநர் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்புகடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறா நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்(என்எல்சி) உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்புபொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரிப் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்