• Tag results for மனோபாலா

கீ படத்தின் பிரஸ் மீட்

ஜீவா- நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள படம் 'கீ'. இதில் ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி, மனோபாலா உட்பட பலர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். இப்படத்தின் படத்தின் பிரஸ் மீட் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

published on : 23rd March 2019

நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II

தமிழ் திரையுலகில் பல முன்னணி நகைச்சுவை நடிகர் மனோபாலாவின் மகன் ஹரிஷ் - பிரியா திருமணம் சென்னையில் இனிதே நடைபெற்றது. இதனையடுத்து கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

published on : 20th February 2019

நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I

தமிழ் திரையுலகில் பல முன்னணி நகைச்சுவை நடிகர் மனோபாலாவின் மகன் ஹரிஷ் - பிரியா திருமணம் சென்னையில் இனிதே நடைபெற்றது. இதனையடுத்து கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

published on : 18th February 2019

நடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்

இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான மனோ பாலாவின் மகன் ஹரிஷ் - பிரியா திருமணம் சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது. தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், என பன்முகம் கொண்டு விளங்குபவர்  மனோ பாலா. இவர் பல முன்னணி  இயக்குனர்களுடன் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 

published on : 18th February 2019

என் காதலி சீன் போடுறா

சங்கர் மூவீஸ் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படம் `என் காதலி சீன் போடுறா'.  இதில் மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, விஜய் டிவி. கோகுல், டாக்டர் சரவணன் ஆகியோர் நடித்து உள்ளனர்.

published on : 11th January 2019

மாஸ்க்

மாதா எண்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் சார்பில் ஷோபா விஜயன் தயாரிக்கும் படம் 'மாஸ்க்'. நாயகனாக ரிஷிதரன் அறிமுகமாகிறார். நாயகியாக ஷகானா நடிக்கிறார். மற்றும் வடிவுக்கரசி, பிளாக் பாண்டி, சென்றாயன், யோகி, முனிஸ் ராஜா, மனோபாலாம், ஷகிலா, கிங்காங், போண்டா மணி, வெங்கல்ராவ், ஜெயமணி, விஜய் கணேஷ், சுப்புராஜ், சத்யேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.

published on : 30th July 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை