- Tag results for மன்மோகன் சிங்
![]() | ராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள் அனுசரிப்புராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாளை ஒட்டி, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், புபிந்தர் சிங் ஹூடா, அகமது படேல் உள்ளிட்டோரும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். |
![]() | மூவர்ணக் கொடியேற்றினார் பிரதமர் மோடிநாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்று கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். |
![]() | ராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்புமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-வது நினைவு தினத்தை முன்னிட்டு, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள்மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். |
![]() | துணை ஜனாதிபதியாக வெங்கய்ய நாயுடு பதவியேற்புநாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக வெங்கய்ய நாயுடு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்