• Tag results for மலங்

மலங் படத்தின் டிரைலர்

மோகித் சூரி இயக்கத்தில், பாலிவுட் நடிகை திஷா படானி, ஆதித்யா ராய் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மலங்'. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் சமீபத்தில் நடைபெற்றது.

published on : 8th January 2020
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை