• Tag results for மலையப்ப சுவாமி

ஸ்ரீ ராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி

பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளன்று,  தமக்கு சேவை செய்த பக்தன் அனுமந்தனை வாகனமாக கொண்டு, ஸ்ரீ ராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.

published on : 8th October 2019

மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி

திருமலையில் நடந்து வரும் ஏழுமலையானின் பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான காலை மலையப்ப சுவாமி தாயாரின் உருவத்தைத் தாங்கி மூக்கல் மூக்குத்தி, நத்து, புல்லாக்கு தரித்து மோகினி அவதாரத்தில் முகத்தில் நாணம் மிளிர வெண்ணெய் உருண்டையை கையில் ஏந்திய கிருஷ்ணன் அருகில் வர பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தாா்.

published on : 5th October 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை