• Tag results for மழை

சென்னையில் மழை

வெப்பச் சலனம் காரணமாக சென்னையில் ஆங்காங்கே பலத்த மழை பெய்தது. இதில் குறிப்பாக சூளைமேடு, அடையாறு, அண்ணா நகர், கிண்டி ஆகிய இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. விடியோ - அஸ்வின் பிரசாத்

published on : 30th August 2019

கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு!

கடந்த சில நாட்களாக ஆந்திரா மற்றும்  கர்நாடகாவில் பெய்த பலத்த மழையால் கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடியிருப்புகள், விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

published on : 16th August 2019

வதோதராவில் மழைநீரில் உலாவரும் முதலை

வதோதராவில் தொடர் மழை பெய்து வருவதால், நகரமெங்கும் வெள்ளகாடக காணப்படுகின்றது. வெள்ளப் பெருக்கால் ஆற்றிலிருந்து அடித்துவரப்பட்ட முதலை சுற்றித் திரிவது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

published on : 2nd August 2019

ஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை!

ஆப்கானிஸ்தானில் கொட்டித் தீர்த்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் வெள்ள பெருக்கு.

published on : 17th April 2019

ஒடிசாவில் புயல்:  கனமழைக்கு எச்சரிக்கை

ஒடிசா மாநிலம் கோபால்புர் அருகே புயல் கரையைக் கடந்தது. இதையடுத்து, புயலால் பெய்த கனமழையின் காரணமாக கஜபதி, கஞ்சம், புரி, ராயகடா, மல்கங்கிரி, கலஹண்டி, கோரபுட் உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

published on : 21st September 2018

கேரளாவில் கனமழை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு பெய்து வருகிறது.  வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் நிவாரண முகாம்களிலும், பாதுகாப்பான இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

published on : 9th August 2018

பருவமழையால் மிதக்கும் குஜராத்

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் ராஜஸ்தான், அசாம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. வடக்கு குஜராத் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

published on : 11th July 2018

அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

அமர்நாத் யாத்திரை சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது பெய்து வரும் கன மழையால் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

published on : 29th June 2018

கன மழையால் பெங்களூரில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

பெங்களூருவில் கன மழையால், வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் கடும் போக்குவரத்து ஏற்ப்பட்டது. இந்நிலையில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு சாய்ந்த மரங்கள், மின்கம்பங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

published on : 6th October 2017

தில்லியில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

தில்லியில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

published on : 17th June 2017

நடன அழகிக்கு பண மழை பொழிந்த போலீஸ்காரர்!

நடன அழகிக்கு பண மழை பொழிந்த போலீஸ்காரர்!

published on : 4th May 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை