• Tag results for மாடர்ன் மாடல்

மாடர்ன் மாடல் கண்ணம்மா! - புகைப்படங்கள்

ரோஷிணி ஹரிப்பிரியன் என்றால் எத்தனை பேருக்குத் தெரியுமோ, பாரதி கண்ணம்மா என்றால் அனேகமாகத் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். கண்ணம்மா என்றதுமே அந்த பஃப் கை வைத்த ரவிக்கையும் ஒற்றைச் சங்கிலியும்தானே நினைவுக்கு வரும்... இல்லை, மாடர்ன் டிரஸ்ஸில் அதிரடித்திருக்கிறார் ரோஷிணி ஹரிப்பிரியன்! நம்ப முடியவில்லையா, பாருங்கள் புகைப்படங்களை...

published on : 26th July 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை