• Tag results for மாணவி

இராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழா - புகைப்படங்கள்

சென்னை இராணி மேரி கல்லூரியின் 104வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டம் வழங்கி கெளரவித்தார்.

published on : 22nd November 2022

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - புகைப்படங்கள்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

published on : 30th July 2022

கள்ளக்குறிச்சி கலவரம் - புகைப்படங்கள்

கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலத்தில் அருகே கணியாமூர் பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.

published on : 17th July 2022

மகளிர் கல்லூரியில் ஆடிப்பெருக்கு விழா

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் பண்பாடு, பாரம்பரியத்தை வலியுறுத்தும் நோக்கத்தில் மாணவிகள் பாவாடை, தாவணி, சேலை அணிந்து ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். முன்னோர் விட்டுச் சென்ற கலாசாரத்தை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் முயற்சியாகவே இந்த விழா கொண்டாடப்பட்டது.

published on : 1st August 2019

தண்ணீர் சுமக்கும் பள்ளி மாணவிகள்

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் நெடுந் தூரம் சென்று தண்ணீர் சுமந்து வரும் பள்ளி மாணவிகள். இடம் கொடிக்குளம் - மதுரை.

published on : 28th June 2019

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் 91.30 சதவீதம் பேர் தேர்வாகியுள்ளனர். இதி்ல் மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே நேரத்தில் தேர்வு முடிவுகள் அனைத்து பள்ளிகளிலும் உள்ள கணினிக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. மொத்தம் 8,87,772 மாணவர்கள் பங்கேற்ற இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.

published on : 19th April 2019

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு மாணவ, மாணவிகள் புதிய சீருடைகளை அணிந்து உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். புதிய வகுப்பு, புதிய சீருடை, புதிய பாடத்திட்டங்கள் என பல எதிர்பார்ப்புகளுடன் வருகை தந்த மாணவர்களை ஆசிரியர்கள் இன்முகத்தோடு மாணவ - மாணவியரை வரவேற்றனர்.

published on : 2nd June 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை