• Tag results for மாணவ

இராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழா - புகைப்படங்கள்

சென்னை இராணி மேரி கல்லூரியின் 104வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டம் வழங்கி கெளரவித்தார்.

published on : 22nd November 2022

காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் - புகைப்படங்கள்

அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டசத்து குறைபாட்டை போக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும், 'காலை உணவு திட்டம்' எனும் பெயரில் மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

published on : 15th September 2022

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - புகைப்படங்கள்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

published on : 30th July 2022

தில்லியில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்

தில்லியில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு.

published on : 20th July 2022

கள்ளக்குறிச்சி கலவரம் - புகைப்படங்கள்

கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலத்தில் அருகே கணியாமூர் பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.

published on : 17th July 2022

சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பிய இந்திய மாணவர்கள் - புகைப்படங்கள்

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்டு இதுவரை 3 விமானங்கள் நாடு திரும்பியுள்ளது. முதல் கட்டமாக விமானத்தில் 219 பேர் வந்த நிலையில், இரண்டாவது விமானத்தில் 250  மாணவர்களுடனும், மூன்றாவது விமானத்தில் 240 மாணவர்களுடன் தாயகம் திரும்பினர்.

published on : 27th February 2022

பள்ளி மாணவர்களை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின் - புகைப்படங்கள்

கரோனா தொற்று பரவல் தணிந்து வருவதையடுத்து தமிழகத்தில் 1ஆம் முதல் 8-ம் வகுப்புகள் நவம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிக்கு வரும் மாணவர்களை முதல்வர் இனிப்பு வழங்கி வரவேற்று கலந்துரையாடினார்.

published on : 2nd November 2021

தேசிய மாணவர் படை பேரணி

தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவா் படையின் வருடாந்திர பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதனை தொடர்ந்து சிறப்பிடம் பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்கினார் பிரதமா் மோடி.

published on : 29th January 2020

சென்னை பல்கலைக்கழக மாணவர்களுடன் கமல் சந்திப்பு

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் சென்னை பல்கலைக்கழக மாணவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து அவர்களுடன் நுழைவாயிலில் நின்றபடியே பேச்சுவார்த்தை நடத்தினார்.

published on : 18th December 2019

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம்

ஜாமியா ஆசிரியர்கள் சங்கம் மற்றும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், மாணவர்களுக்கு எதிரான தில்லி போலீஸாரின் நடவடிக்கையின் போது ஜாமியா பல்கலைக்கழகத்தின் நூலகம் சூரையாடப்பட்டது.

published on : 18th December 2019

மகளிர் கல்லூரியில் ஆடிப்பெருக்கு விழா

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் பண்பாடு, பாரம்பரியத்தை வலியுறுத்தும் நோக்கத்தில் மாணவிகள் பாவாடை, தாவணி, சேலை அணிந்து ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். முன்னோர் விட்டுச் சென்ற கலாசாரத்தை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் முயற்சியாகவே இந்த விழா கொண்டாடப்பட்டது.

published on : 1st August 2019
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை