- Tag results for மாநகர போக்குவரத்து
![]() | புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைப்புமாநகர போக்குவரத்துக்கு 159 கோடி ரூபாய் மதிப்பிலான 500 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார் இதில் சென்னை மாநகர போக்குவரத்திற்கு 100 பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 150 பேருந்துகளும், நெல்லை, கோவை, சேலம், மதுரை, கும்பகோணம், விழுப்புரம் ஆகிய 6 கோட்டங்களுக்கு 250 புதிய பேருந்துகள் என மொத்தம் 500 பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்
ADVERTISEMENT
ADVERTISEMENT