- Tag results for மாமன்னர் ராஜராஜ சோழன்
![]() | மீட்கப்பட்ட மாமன்னர் சிலைகள் தமிழகம் வந்ததுஉலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் மாமன்னர் ராஜராஜ சோழன் சிலையும், அவரது பட்டத்தரசியான லோகமாதேவி ஆகிய இரு மீட்கப்பட்ட சிலைகளுடன் நவஜீவன் விரைவு ரயிலில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கொண்டு வந்த சிலை தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் குழுவினர். சிலைகளுக்கு வரவேற்பளித்த தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், முன்னாள் எம்.பி. பாலகங்கா, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன் உள்ளிட்டோர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்
ADVERTISEMENT
ADVERTISEMENT