• Tag results for மாயோன்

மாயோன் படத்தின் சில நிமிடக் காட்சி வெளியாகியுள்ளது

சிபி ராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே எஸ் ரவிக்குமார், ராதாரவி உட்பட பலர் நடித்துள்ள மாயோன். படத்தின் சீனிக் பீக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

published on : 22nd June 2022

மாயோன் படத்தின் டிரெய்லர் வெளியானது

அறிமுக இயக்குநர் கிஷோர் இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் நடித்துள்ள படம் 'மாயோன்'. இதில் ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

published on : 7th June 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை