• Tag results for மாஸ்டர்

மாஸ்டர்  படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது

நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குயிட் பண்ணுடா என்ற பாடல் வெளியானது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

published on : 2nd March 2021

மாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு

மாஸ்டர் படத்தின் ப்ரோமோக்கள் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள் நிலையில், விஜய் மற்றும் அர்ஜுன் தாஸ் இடையே நடக்கும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

published on : 12th January 2021

மாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு!

மாஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், மாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோவை வெளியிட்டு வருகிறார்கள். விஜய் பேராசிரியராக நடிக்கும் இந்தப் படத்தைப் பார்க்க காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

published on : 11th January 2021

'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு

உலகம்முழுவதும் வெளியாகும் மாஸ்டர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் 6வது ப்ரோமோவை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

published on : 10th January 2021

மாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் இந்த படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடலின் ப்ரோமோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

published on : 8th January 2021

'வாத்தி கம்மிங்' - ப்ரோமோ விடியோ வெளியீடு

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ப்ரோமோ விடியோ வெளியானது.

published on : 5th January 2021

மாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'மாஸ்டர்' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 14th November 2020

வாத்தி கம்மிங் பாடல் வெளியீடு

மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் வெளியிடப்பட்டுள்ளது. விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளார்கள். இசை - அனிருத்.

published on : 10th March 2020

மாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு ஆகியோர் நடிக்கின்றனர்.

published on : 20th February 2020
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை