- Tag results for மா.சுப்பிரமணியன்
தமிழகம் முழுவதும் அக்.1ல் சிறப்பு மருத்துவ முகாம்தமிழகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். | |
![]() | திடீர் உடல்நலக் குறைவு... அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதிமருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திடீர் உடல்நிலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. |
![]() | புதுக்கோட்டை மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு: இணை இயக்குநர் சஸ்பெண்ட்புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவத்துறை இணை இயக்குநரை பணியிடை நீக்கம் செய்தார். |
![]() | தென்காசி உள்பட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள்: மா. சுப்பிரமணியன்6 மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். |
குழந்தையின் கை அகற்றப்பட்டதை விசாரிக்க 3 பேர் குழு: அமைச்சர் மா.சுப்பிரமணின் பேட்டிகுழந்தையின் வலது கை அறுவை சிகிச்சை மூம் அகற்றப்படதற்கு அலட்சியமான சிகிச்சை தான் காரணமா என்பது குறித்து விசாரிப்பதற்கு 3 பேர் பேர் கொண்ட குழு அமைத்திருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். | |
![]() | ஒரேநாளில் 2,000 பேருக்கு முதல்வர் பணி ஆணை வழங்குவார்: மா. சுப்பிரமணியன் தகவல்1,021 மருத்துவர்களுக்கும் 980 மருந்தாளுநர்களுக்கும் என ஒரேநாளில் 2,000 பேருக்கு முதல்வர் பணி ஆணை வழங்குவார் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். |
அறுவை சிகிச்சையை நேரு ஸ்டேடியத்தில் செய்ய முடியுமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன்செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சையை நேரு ஸ்டேடியத்தில் செய்ய முடியுமா என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார். | |
![]() | மதுரையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல ஒப்புயர்வு மையம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல ஒப்புயர்வு மையத்திற்கான கட்டுமானப் பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். |
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை!நாளை அதிகாலை செந்தில் பாலாஜிக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். | |
4 மருத்துவா்கள் இறப்புக்கு பணிச் சுமை காரணமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்தமிழகத்தில் நான்கு இளம் மருத்துவா்கள் இறப்புக்கு பணிச் சுமை காரணம் என்று தகவல் வெளியான நிலையில் அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். | |
குட்கா தடை நீட்டிப்பு: இன்று ஆலோசனை; அமைச்சா் மா.சுப்பிரமணியன்தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கான தடை நீட்டிப்பு குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.28) நடைபெறும் | |
![]() | நீட் விலக்கு மசோதா: மத்திய அரசுக்கு ஓரிரு வாரங்களில் பதில்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கங்களுக்கு ஓரிரு வாரங்களில் பதில் அனுப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். |
ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரைவதற்குத் தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரைவதற்குத் தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் | |
![]() | சென்னை மாரத்தான்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்!சென்னையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் மாரத்தான் போட்டியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார் |
![]() | செவிலியர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!செவிலியர்களுடன் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்