• Tag results for மிக மிக அவசரம்

மிக மிக அவசரம் புரோமோ வீடியோ

சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் அரிஷ்குமார், ஸ்ரீபிரியங்கா ஆகியோர் பலர் நடிப்பில் உருவான படம் 'மிக மிக அவசரம்'. பெண் போலீஸ் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி இந்த புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

published on : 6th November 2019

மிக மிக அவசரம் படத்தின் டிரைலர்

ஸ்ரீ பிரியங்கா பெண் காவலராக நடிக்க அரீஷ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'மிக மிக அவசரம்’. இவர்களுடன் சீமான்னும் நடித்துள்ளார்.

published on : 10th October 2019

மிக மிக அவசரம் படத்தின் டீஸர்

ஸ்ரீ ப்ரியங்கா நாயகியாக நடித்துள்ள மிக மிக அவசரம் படத்தின் டீஸரை வெளியிட்டார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதல் முறையாக இயக்கியுள்ள படம் மிக மிக அவசரம்.

published on : 17th August 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை