- Tag results for மின் கட்டணம்
![]() | மின்வாரிய செலவுக்கேற்ப ஒவ்வொரு மாதமும் புதிய மின் கட்டணமா?திமுக தேர்தல் அறிக்கையிலும் மாதந்தோறும் மின்பயன்பாடு அளவீடு எடுத்து கட்டணம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. |
மின்வாரியத்தின் வருவாய் உயர்ந்திருக்கிறது.. ஆனால்: அதிர்ச்சி கொடுக்கும் செந்தில் பாலாஜிதமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு, மின் வாரியத்தின் மாத வருவாய் ரூ.1,000 கோடியாக அதிகரித்திருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். | |
![]() | ஆதாரை இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாமா?ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின் கட்டணத்தை வசூலிக்கலாம் என்று அதிகாரிகளுக்கு மின் பகிர்மானக் கழகம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மின் கட்டணம் குறைப்பு!சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு முடிவு அறிவித்துள்ளது. |
![]() | மின் கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தி: டிஜிபி எச்சரிக்கைமின் கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். |
![]() | தமிழகத்தில் ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி!தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்துள்ள நிலையில் ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. |
![]() | மின் கட்டண உயர்வு: ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் மனுமின்கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் மனு அளித்து வருகின்றனர். |
![]() | மத்தியப் பிரதேசத்தில் ஒருவருக்கு ரூ 3,419 கோடி மின் கட்டணம்: அதிர்ச்சியில் மருத்துவமனையில் அனுமதி!மத்தியப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு ரூ.3,419 கோடி மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சியடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | மின் கட்டண உயர்வு: அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. |
![]() | மின் கட்டணம்: யாருக்கு எவ்வளவு உயருகிறது? முழு விவரம்!தமிழகத்தில் ரூ.55 முதல் ரூ.1,130 வரை மின் கட்டணம் உயா்கிறது. |
![]() | 10-20% வரை உயரும் மின் கட்டணம்!மகாராஷ்டிரம் மாநிலத்தில் இந்த மாதம் முதல் 10 முதல் 20 சதவீதம் வரை மின் கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. |
![]() | தெலங்கானாவில் மின் கட்டணம் 14% உயர்வுதெலங்கானா மாநிலத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் 14 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. |
![]() | புதுவையில் வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்வு: இன்று முதல் அமல்புதுவையில் வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்ந்துள்ளது. புதுவையில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. |
![]() | உத்தரகண்ட்டில் மின் கட்டணம் 2.68% உயர்வுஉத்தரகண்ட் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய மின் கட்டணத்தை 2.68 சதவீதம் அதிகரித்து இன்று அறிவித்தது. |
![]() | மின் கட்டணத்துக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும்: விஜயகாந்த்மின் கட்டணத்துக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்