- Tag results for முல்லைப் பெரியாறு
![]() | முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு நடத்திய கண்காணிப்பு குழுவினர்முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை கண்காணிப்பு குழுவினர் 5 பேர் திங்கள்கிழமை முல்லைப்பெரியாறு அணை பகுதியில் ஆய்வு நடத்தினர். |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்புக் குழு இன்று ஆய்வுமுல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையை 5 பேர் கொண்ட மத்திய கண்காணிப்புக்குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது. |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் மழை இல்லை: இரச்சல் பாலத்தில் நீர் திறப்புமுல்லைப் பெரியாறு அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைவால் நீர்வரத்தும் குறைந்தது. இதனிடையே இரச்சல் பாலத்தில் கால்நடைகள் மற்றும் குடிநீருக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. |
![]() | முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவு: துரைமுருகன்முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா். |
![]() | முல்லைப் பெரியாறு அணை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்விமுல்லைப் பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டதா என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை தொடர இந்திய கம்யூ. சார்பில் பிரசார இயக்கம்கம்பம்: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு இயக்கம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறுகிறது. |
![]() | முல்லைப் பெரியாறு பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் புதிய பரிந்துரைமுல்லைப் பெரியாறு அணையின் கட்டுமானப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை மேற்பார்வைக் குழு மூலம் கையாள்வதற்கு விட்டுவிடலாம் என்று தமிழக, கேரள மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது. |
![]() | முல்லைப் பெரியாறு: கேரள அரசு ஒத்துழைக்காவிட்டால் தமிழகம் நீதிமன்றத்தை நாடலாம் -உச்சநீதிமன்றம்முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பணிகளைச் செய்ய கேரள அரசு ஒத்துழைக்காவிட்டால் தமிழகம் நீதிமன்றத்தை நாடலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
![]() | முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்லும் அதிகாரிகளை கண்காணிக்க கேரளம் சார்பில் காவலர்கள் நியமனம்முல்லைப் பெரியாறு அணைக்கு தமிழக படகு மூலம் செல்லும் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளை கண்காணிக்க தேக்கடி படகு துறையில் கேரள காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். |
![]() | முல்லைப் பெரியாறு அணை: பன்னாட்டுக் குழுவின் ஆய்வு தேவையில்லைமுல்லைப் பெரியாறு அணையைப் பன்னாட்டுக் குழு ஆய்வு செய்ய வேண்டிய தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் வெளியேற்றம் குறைந்ததால் மின் உற்பத்தி நிறுத்தம்ல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறந்து விடும் அளவு செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 100 கன அடியாக |
![]() | பெரியாறு அணை துணைக் கண்காணிப்பு குழு கூட்டத்தைப் புறக்கணித்த தமிழக பொறியாளர்கள்முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்திய மத்திய கண்காணிப்பு துணைக்குழுவினர் கூட்டிய கூட்டத்தை தமிழக பொறியாளர்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். |
![]() | பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழு ஆய்வுமத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான துணைக் கண்காணிப்பு குழுவினர் வெள்ளிக்கிழமை பெரியாறு அணை பகுதியில் ஆய்வு செய்தனர். |
![]() | தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். |
![]() | முல்லை பெரியாறில் புதிய அணையைக் கட்ட கேரளம் உறுதிமுல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணையைக் கட்ட கேரளம் உறுதி கொண்டுள்ளதாக சட்டப்பேரவை ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்