- Tag results for மு.க.ஸ்டாலின்
என்ன செய்தார் எடப்பாடி பழனிசாமி? சொந்த மாவட்டத்திலேயே சாடிய மு.க.ஸ்டாலின்எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது சொந்த மாவட்டத்திற்காக அல்லது தொகுதிக்காக என்ன செய்தார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். | |
மாநில வரியை மத்திய அரசு சுரண்டிவிட்டது: மு.க.ஸ்டாலின் உரைதமிழகத்தில் கடந்த ஓராண்டு காலம் செய்த ஆட்சியின் மூலம் மிகப்பெரிய நம்பிக்கை பிறந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | |
![]() | மே 28ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற சனிக்கிழமை(மே 28) நடைபெறவிருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். |
![]() | மே 31ல் நெல்லை, தென்காசி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்மே 31 ஆம் தேதி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். |
![]() | தோடர் இன மக்களுடன் நடனமாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்உதகை மலர் கண்காட்சியை தொடக்கிவைக்க நீலகிரி வந்துள்ள முதல்வர் தோடர் இன மக்களுடன் நடனமாடினார். |
![]() | கோவையில் அகழாய்வுக் கண்காட்சியை தொடக்கி வைத்தார் முதல்வர்கோவையில் அகழாய்வுகள் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். |
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் சந்திப்புதேனி மக்களவைத் தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். | |
![]() | கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். |
![]() | பஞ்சு-நூல் இருப்பு விவரங்களை தெரிவிப்பதை கட்டாயமாக்குங்கள்: பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்பஞ்சு மற்றும் நூல் இருப்பு விவரங்களைத் தெரிவிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். |
![]() | பருத்தி விலையை குறைக்கக்கோரி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்பருத்தி விலையை குறைக்கக்கோரி பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். |
![]() | முதல்வா் பங்கேற்கவிருந்த சேலம் பொதுக்கூட்டம் ஒத்திவைப்புசேலம், ஆத்தூரில் வரும் 18-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருந்த திமுக ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
தில்லி தீ விபத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்தில்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். | |
இலங்கை மக்களுக்கு திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியம் நிதியுதவிஇலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமான ரூ. 1.30 கோடிக்கான காசோலையை அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று வழங்கினார். | |
![]() | பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்நீதித்துறை குறித்த கோரிக்கைகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். |
தமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு: மயிலாடும்பாறை ஆய்வு முடிவை வெளியிட்டு முதல்வா் பேச்சுதமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே, இரும்பின் பயன்பாடு இருந்து வந்துள்ளதை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்