• Tag results for மு.க. ஸ்டாலின்

மிக்ஜம் புயல் பாதிப்பு: நாளை பார்வையிடுகிறார் ராஜ்நாத் சிங்!

முதல்வர் மு.க. ஸ்டாலினையும் அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்திக்கவுள்ளார். 

published on : 6th December 2023

கி.வீரமணிக்கு முதல்வர் நேரில் பிறந்தநாள் வாழ்த்து!

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார். 

published on : 2nd December 2023

வி.பி. சிங்கிற்கு தந்தை வீடு தமிழ்நாடு: முதல்வர் மு.க. ஸ்டாலின்

முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு தாய் வீடு வேறாக இருந்தாலும், தமிழ்நாடு தந்தை வீட்டைப் போன்றது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

published on : 27th November 2023

ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டியது: மு.க. ஸ்டாலின்!

ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

published on : 18th November 2023

அரசு மரியாதையுடன் சங்கரய்யாவின் இறுதிச்சடங்கு: முதல்வர் அறிவிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

published on : 15th November 2023

மத்திய அரசு எவ்வளவு வேகமாக வேலை செய்கிறது பார்த்தீர்களா? ஸ்டாலின் உரை

மத்திய அரசு எவ்வளவு வேகமாக வேலை செய்கிறது பார்த்தீர்களா? என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமரிசித்துள்ளார்.

published on : 31st October 2023

'உள்ளே வெளியே' நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி : முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த அனைத்துத் தேர்தலிலும் தோற்றவர் பழனிசாமி. வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் முழுமையாகத் தோற்கடிக்கப்படுவார்.

published on : 22nd October 2023

பங்காரு அடிகளாா் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

மறைந்த மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாா் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

published on : 20th October 2023

வரையாடுகளைப் பாதுகாக்கும் முன்னோடித் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டைப் பாதுகாப்பதற்கான முன்னோடித் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

published on : 12th October 2023

ரூ.50,000க்கும் கீழ் உள்ள வணிக வரி தள்ளுபடி: முதல்வர் ஸ்டாலின்

ரூ.50 ஆயிரத்துக்கும் கீழ் உள்ள வணிக வரி , வட்டி, அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பேரவையில் அறிவித்துள்ளார்.

published on : 10th October 2023

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்: மு.க. ஸ்டாலின் ஆலோசனை

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்' குறித்து உயர்நிலைக் குழுவுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை  மேற்கொண்டார். 

published on : 7th October 2023

பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லை: மு.க. ஸ்டாலின் ட்வீட்

மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

published on : 5th October 2023

எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி

மறைந்த எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

published on : 29th September 2023

முதல்வர் மு.க. ஸ்டாலின் மீலாதுன் நபி வாழ்த்து!

மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு அண்ணல் நபிகள் நாயகம் பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு மீலாதுன் நபி நன்னாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின். 

published on : 27th September 2023

தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்துள்ளன: முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழவும், குற்ற நிகழ்வுகளை தடுத்திடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

published on : 26th September 2023
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை