- Tag results for மெட்ரோ ரயில்
![]() | மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்திசென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பல புதிய வசதிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தவிருக்கிறது. |
![]() | நாளை முதல் மெட்ரோ ரயில்கள் இரவு 11 மணி வரை இயக்கம்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்புமெட்ரோ ரயில்கள் நாளை(வியாழக்கிழமை) முதல் காலை 5 மணி முதல் இரவு 11 வரை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
![]() | சென்னையில் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு!தமிழகத்தில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வார நாள்களில் வழக்கம்போல் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
![]() | ரயில் வரும்போது தண்டவாளத்தில் தள்ளப்பட்ட பெண்; பதறவைக்கும் காட்சிமெட்ரோ ரயில் ஓட்டுநர், சாமர்த்தியமாக செயல்பட்டு, அவசரகால பிரேக்கைப் போட்டு ரயிலை நிறுத்தினார். |
![]() | மெட்ரோ ரயில்வேயில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதி என்ன?பெங்களூரு மெட்ரோ ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
இது மட்டும்தான் உண்மை.. மற்றதெல்லாம் பொய்: மெட்ரோ ரயில் நிர்வாகம்சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்புகள்தான் உண்மை. மற்றவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. | |
![]() | 'வருவாயை ஈடுகட்ட மெட்ரோ நிலையங்களுக்கு சிறிய பேருந்துகள் இயக்கத் திட்டம்'சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு சிறிய பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்