• Tag results for மெரினா

ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்

தமிழக முதல்வராக ஆறு முறை பதவி வகித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ஆவது நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

published on : 5th December 2021

வெறிச்சோடிய மெரினா கடற்கரை

கரோனா தொற்று காரணமாக வெறிச்சோடிய மெரினா கடற்கரை. இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை மெரினாவாகும்  

published on : 17th March 2020

மெரினா மைகேல் குரிசிங்கல்

நடிகை மெரினா மைகேல் குரிசிங்கல் ஸ்டில்ஸ்.

published on : 16th January 2019

மெரினாவில் சுற்றுலாப் பயணிகள்

சென்னையில் கரு மேகங்கள் சூழ்ந்து, குளிர்ந்த காற்று வீசிய நிலையில் தனது குடும்பத்துடன் மெரினா கடற்கரையில் சுற்றி மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

published on : 22nd November 2018

தேசத்தந்தையின் 71வது நினைவு நாள் அனுசரிப்பு

இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு இன்னுயிரை ஈந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாகவும் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 71வது நாளையொட்டி கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப்படங்களுக்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் சென்னை மெரினாவில் போக்குவரத்தை நிறுத்தி 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

published on : 31st January 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை