• Tag results for மேகா

திருவையாறில் கயிலைக் காட்சி

ஜூலை மாதம் 31ஆம் தேதி ஆடி அமாவாசையன்று திருவையாறில் அப்பர் கயிலைக் கண்டகாட்சி தரிசனம் நடைபெற்றது. இதில் முன்னாள் மேகாலயா கவர்னர் மேதகு சண்முகநாதன், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், நீதிதுறை அரசு அதிகாரிகள், தருமபுரம் இளைய சன்னிதானம் உள்பட பல்லாயிரக்கணக்கான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, ஓதுவா மூர்த்திகளின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. படங்கள் உதவி: கொடுமுடி வசந்தகுமார்.

published on : 2nd August 2019

மேகா ஆகாஷ்

நடிகை மேகா ஆகாஷ் ஸ்டில்ஸ்.

published on : 7th February 2019

வந்தா ராஜாவாதான் வருவேன்

சிம்பு நடித்துள்ள படம் 'வந்தா ராஜாவதான் வருவேன்'. இதில் மேகா ஆகாஷ், ரம்யா கிருஷ்ணன், கேத்ரின் தெரசா, ரோபோ சங்கர், மகத் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இசை அமைத்து உள்ளார்.

published on : 29th January 2019

வந்தா ராஜாவதன் வருவேன்

சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'வந்தா ராஜாவதன் வருவேன்'. இதில் நடிகர் சிம்புவுடன் மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, மகத், ரோபோ சங்கர் மற்றும் யோகிபாபு நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். திரைப்படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.

published on : 11th December 2018

வர்மா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் ‘வர்மா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இதில் துருவ்வுக்கு ஜோடியாக மேகா நடித்துள்ளார்.

published on : 27th September 2018

என்னை நோக்கி பாயும் தோட்டா

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடிக்கும் த்ரில்லர் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. படத்தை என்டர்டெயின்மென்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

published on : 25th June 2018

பூமராங்

ஆர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் 'பூமராங்'. அவருக்கு ஜோடியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ புகழ் மேகா ஆகாஷ் நடித்து உள்ளார். மேலும் இதில் ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், இந்துஜா, சுஹாஷினி மணிரத்னம் ஆகியோர் நடிக்கின்றனர்.

published on : 10th April 2018

மேகா ஆகாஷ்

நடிகை மேகா ஆகாஷ் ஸ்டில்ஸ்.

published on : 23rd August 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை