• Tag results for மேட்டூர் அணை

பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராட தடை - புகைப்படங்கள்

காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து காவேரி ஆற்றில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வெள்ள தடுப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

published on : 17th July 2022

100 அடியாக உயர்ந்த மேட்டூர் அணை - புகைப்படங்கள்

உபரி நீர் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் படிப்படியாக குறைந்து வந்த மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியது.

published on : 12th July 2022

நிரம்பி வழியும் மேட்டூர் அணை

தென்மேற்கு பருவ மழை காரணமாக, காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி நிரம்பியது. இதனிடையே கர்நாடகா மாநிலங்களில் மீண்டும் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்து, கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி ஆகிய 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. 

published on : 12th August 2018

சரிந்து வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்

காவிரி டெல்டாவின் உயிர் நாடியான மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகின்றது. இதனால் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயமும் அணையில் மீண்கள் அழியும் நிலை உருவாகி உள்ளது.

published on : 25th April 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை