• Tag results for மேட்டூா் அணை

மேட்டூா் அணைக்கு நீர்வரத்து 15,260 கன அடி

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை 15,547 கனஅடியாகக் குறைந்தது.

published on : 14th October 2023

மேட்டூா் அணையிலிருந்து 500 கன அடி நீா் திறப்பு!

மேட்டூா் அணையிலிருந்து நீா் திறப்பு விநாடிக்கு 500 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

published on : 10th October 2023

மேட்டூர் அணை நிலவரம்!

கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீா் மேட்டூா் அணைக்கு வரத் தொடங்கியதன் காரணமாக, சனிக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 53.50  அடியிலிருந்து 54.19 அடியாக உயர்ந்தது.

published on : 19th August 2023

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திங்கள்கிழமை (ஜூன் 12) காலை மலர்களை தூவி காவிரியில் தண்ணீா் திறந்து வைத்தார் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.

published on : 12th June 2023

மேட்டூா் அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு

நாளை காலை தமிழக முதல்வர் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்துவைக்கிறார்.

published on : 11th June 2023

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து மேலும் சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 462 கன அடியாகச் சரிந்துள்ளது.

published on : 1st May 2023

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 885 கன அடியிலிருந்து 896 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

published on : 27th January 2023

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,100 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை 1,018 கன அடியாக அதிகரித்துள்ளது. 

published on : 17th January 2023

மேட்டூா் அணை:  காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

published on : 6th January 2023

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1.20 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 1.20 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

published on : 29th August 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை