- Tag results for மேற்கு வங்கம்
![]() | மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு!மேற்கு வங்கத்தில் மால்டாவின் குமார்கஞ்ச் ரயில் நிலையம் அருகே புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயிலின் மீது சமூக விரோதிகள் சிலர் கற்களை வீசி உள்ளனர். |
![]() | மேற்கு வங்கம்: பள்ளியில் வெடிகுண்டு வெடித்ததால் மாணவர்கள் பீதிமேற்கு வங்கத்தில் உள்ள பள்ளியில் வெடிகுண்டு வெடித்ததால் மாணவர்கள் பீதியடைந்துள்ளனர். |
![]() | 'நாய்களுக்காகவே ஒரு தனி மாளிகையை வைத்திருந்த பார்த்தா சட்டர்ஜி'மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, தனது நாய்களுக்காக மட்டுமே தனியாக ஒரு மாளிகையை வைத்திருந்ததாக மத்திய இணை அமைச்சர் மீனாக்ஷி லேகி குற்றம்சாட்டியுள்ளார். |
'ஏஜென்சிகளைப் பயன்படுத்தி மாநிலங்களைக் கைப்பற்றுவதுதான் பாஜகவின் வேலை' - மம்தா பானர்ஜி தாக்குமத்திய புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி மாநிலங்களைக் கைப்பற்றுவதுதான் பாஜகவின் வேலை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார். | |
கைதான பார்த்தா சட்டர்ஜியின் போன் அழைப்புக்கு பதில் அளிக்காத மம்தா!மேற்கு வங்க அமைச்சர் பாா்த்தா சட்டா்ஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பிறகு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை 4 முறை தொலைபேசி மூலமாக அழைத்துள்ளார். | |
மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி அமலாக்கத்துறையால் கைதுமேற்கு வங்கத்தில் ஆசிரியா் நியமன முறைகேடு விவகாரத்தில் அம்மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளது. | |
![]() | மேற்கு வங்கம்:குண்டு வெடிப்பில் இருவா் பலிமேற்கு வங்க மாநிலத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த இருவா், அந்த குண்டு வெடித்ததில் உயிரிழந்தனா். அவா்களுடன் இருந்த மேலும் ஒருவா் படுகாயமடைந்தாா். |
![]() | மேற்கு வங்கத்தில் நாளை பருவமழை தொடங்க வாய்ப்புமேற்கு வங்கத்தில் தென்மேற்கு பருவமழை நாளைக்குள் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | மந்திரம் ஓதி குளத்து ஆவியை விரட்டினால் நீரில் மூழ்கிய குழந்தை பிழைத்து விடுமா?“ உண்மையில் குழந்தையைப் பலி கொண்டது குளத்து ஆவி அல்ல; எங்கள் ஊர் மக்களின் அறியாமையும், மூட நம்பிக்கையும் தான்” |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்