• Tag results for மோகன்லால்

'அலோன்' படத்தின் டிரெய்லர் வெளியானது

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், நடிப்பில் வெளியான புதிய படத்தின் டிரெய்லரை வெளியானது. கரோனா லாக் டவுன் காலத்தில் தனிமையில் இருந்ததை மையமாக கொண்டு படம் உருவாகியுள்ளது. 

published on : 1st January 2023

'காட்ஃபாதர்' படத்தின் டிரெய்லர் வெளியானது

மோகன்லால் நடிப்பில்  மலையாளத்தில் வெளியான  லுசிஃபர் படத்தின் தெலுங்கு  ரீமேக் 'காட்ஃபாதர்'. நாயகியாக நயன்தாராவும் சிரஞ்சீவியின் தம்பியாக சல்மான் கான் நடித்துள்ளனர்.

published on : 29th September 2022

'ப்ரோ டாடி' படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ப்ரோ டாடி' படத்தின் டிரெய்லர் வெளியீடு.

published on : 24th January 2022

ஹிருதயம் படத்தின் டிரெய்லர் வெளியீடு

மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வினீத் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் - கல்யாணி பிரியதர்ஷன், தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஹிருதயம்.

published on : 24th January 2022

காப்பான் படத்தின் டிரைலர்

கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் காப்பான்.

published on : 17th September 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை