• Tag results for மோகன் ராஜா

தமிழரசன் படத்தின் துவக்க விழா

எஸ்என்எஸ் மூவிஸ் சார்பில் கௌசல்யா ராணி தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘தமிழரசன்’. விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் அறிமுகமாகிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. முதல் காட்சியை இசைஞானி இளையராஜா கிளாப் அடித்துத் துவக்கி வைத்தார்.

published on : 20th January 2019

வேலைக்காரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் 24 ஏ.எம். நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘வேலைக்காரன்’. மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். அனிருத் இசையில், முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் பஹத் பாசில், ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகிணி, தம்பி ராமையா உட்பட பலர் நடித்து உள்ளனர்.

published on : 20th November 2017

சிவகார்த்தியனின் வேலைக்காரன்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் புதிய ஸ்டில்ஸ்.

published on : 22nd August 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை