• Tag results for மோடி

மோடி பதவியேற்பு விழாவில் பாலிவுட் பிரபலங்கள்

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள நிலையில், பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள்.

published on : 31st May 2019

வாக்களித்தார் பிரதமர் மோடி

மக்களவை தேர்தலில் அகமதாபாத்தில் உள்ள ராணிப் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. 

published on : 23rd April 2019

பல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை

ஒடிசா மாநிலத்தின் பாலிங்கிர் மாவட்டத்துக்குச் செல்லும் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். குர்தா-பாலிங்கர் இடையிலான ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

published on : 15th January 2019

எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

published on : 11th December 2018

சர்தார் வல்லபாய் படேல் சிலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பு 

உலகிலேயே மிக உயரமான சிலையான, சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

published on : 31st October 2018

மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்

துவாரகாவில் நடக்கவிருக்கும் சர்வதேச மாநாட்டுக்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் எக்ஸ்போ மையம் திறப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி  சக பயணிகளோடு, பயணியாக, மெட்ரோ ரயிலில் பயணித்தார். 

published on : 21st September 2018

நாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு

நாட்டின் 72-வது சுதந்திர தினத்தையொட்டி தில்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். 

published on : 15th August 2018

கருணாநிதி உடலுக்கு மோடி அஞ்சலி

தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்துவந்த, கருணாநிதி உடல் நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து பிரதமர் மோடி கருணாநிதி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

published on : 8th August 2018

ராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து

48வது பிறந்தநாளைக் கொண்டாடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

published on : 19th June 2018

ஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி

விராட் கோலியின் சவாலை ஏற்றுக்கொண்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பிரதமர் வெளியிட்டுள்ளார்.

published on : 13th June 2018

ஜேம்ஸ் மேட்டீஸை சந்தித்தார் மோடி

அரசுமுறை சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் ஜேம்ஸ் மேட்டீஸை சந்தித்து பேசினார்.

published on : 2nd June 2018

மாரியம்மன் கோயிலில் மோடி பிராத்தனை

அரசு முறை பயணமாக இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு 5 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூரிலுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்தார்.

published on : 2nd June 2018

நீரவ் மோடியின் சொகுசு கார் பறிமுதல்

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் நிரவ் மோடியின் விலை உயர்ந்த சொகுசு கார் மற்றும் கைக்கடிகாரங்களும் அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

published on : 24th February 2018

நிரவ் மோடி வீடு- அலுவலகத்தில் சிபிஐ சோதனை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,000 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாக நிரவ் மோடி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

published on : 15th February 2018

தில்லி வந்தார் இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 6 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். தில்லி விமான நிலையம் வந்த அவரை பிரதமர் மோடி வரவேற்றார்.

published on : 15th January 2018
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை