• Tag results for யுவன்

'நானே வருவேன்' படத்தின் டீசர் வெளியானது

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியாகும் படம் 'நானே வருவேன்'.

published on : 17th September 2022

குருதி ஆட்டம் படத்திலிருந்து 'ரங்க ராட்டினம்' பாடல் வெளியானது

ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'குருதி ஆட்டம்'. நாயகனாக அதர்வா நடித்துள்ள இந்த படத்திலிருந்து 'ரங்க ராட்டினம்' பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இசை யுவன்.

published on : 9th August 2022

யுவன் இசையில் காமன்வெல்த் நிறைவு பாடலான 'தியா தியா டோல்' வெளியானது

காமன்வெல்த் நிறைவு விழாவில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த 'அவன் இவன்' திரைப்படத்தின் 'தியா தியா டோல்' பாடலுக்கு நடனமாடினய கலைஞர்கள்.

published on : 9th August 2022

விருமன் படத்திலிருந்து 'மதுரை வீரன்' பாடல் வெளியானது

2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள படம் 'விருமன்'.  யுவன் இசையில் 'கஞ்சா பூ கண்ணால' பாடல் வெளியாகி வைரலான நிலையில் தற்போது 'மதுரை வீரன்' பாடல்ன் வெளியாகியுள்ளது.

published on : 2nd August 2022

லவ் டுடே படத்தின் 'சாச்சிட்டாலே' பாடல் வெளியானது

யுவன் இசையில் உருவாகியுள்ள 'சாச்சிட்டாலே' பாடலின் ப்ரோமோ வெளியானது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

published on : 1st August 2022

'நினைவுகள்' பாடல் விடியோ வெளியானது

கேப்டன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், கேப்டன் திரைப்படத்தின் முதல் பாடலான 'நினைவுகள்' பாடல் வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ள நினைவுகள் பாடல் இதோ…

published on : 25th July 2022

விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

முதல்முறையாக இசைஞானி இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா தனது ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

published on : 19th April 2022

பியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்

யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஹரிஷ் கல்யாண், ரைஸா நடிப்பில் 'பியார் பிரேமா காதல்' படத்தின் ஸ்னீக் பீக்.

published on : 19th August 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை