• Tag results for யுவன் இசை

விருமன் படத்திலிருந்து 'மதுரை வீரன்' பாடல் வெளியானது

2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள படம் 'விருமன்'.  யுவன் இசையில் 'கஞ்சா பூ கண்ணால' பாடல் வெளியாகி வைரலான நிலையில் தற்போது 'மதுரை வீரன்' பாடல்ன் வெளியாகியுள்ளது.

published on : 2nd August 2022

லவ் டுடே படத்தின் 'சாச்சிட்டாலே' பாடல் வெளியானது

யுவன் இசையில் உருவாகியுள்ள 'சாச்சிட்டாலே' பாடலின் ப்ரோமோ வெளியானது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

published on : 1st August 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை