• Tag results for யோகி பாபு

பூஜையுடன் துவங்கிய 'மாவீரன்' படப்பிடிப்பு - புகைப்படங்கள்

மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அதிதி ஷங்கர் நடிக்கும் படம் மாவீரன்.

published on : 16th August 2022

மிரட்டும் அரண்மனை 3 - புகைப்படங்கள்

சுந்தர். சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள படம் அரண்மனை 3. இதில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளர். மேலும் யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

published on : 2nd October 2021

யோகி பாபுவின் பேய் மாமா - புகைப்படங்கள்

யோகி பாபு நாயகனாக நடித்துள்ள 'பேய் மாமா' படத்தில் ரேஷ்மா, ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, வையாபுரி, எம்.எஸ்.பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

published on : 21st September 2021

’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ’கர்ணன்’. இதில் நாயகி ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் படத்தை மலையளவு தூக்கி நிறுத்துகிறது. காத்திருந்த ரசிகர்களுக்கு, மிகப்பெரிய விருந்தை கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ்.

published on : 9th April 2021

விஜய்யின் பிகில்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக உள்ளது. அட்லி இயக்கத்தில் நயன்தாரா, யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி உள்ளது.

published on : 3rd October 2019

மிஸ்டர் லோக்கல்

இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா ஆகியோர் பலர் நடிப்பில் வெளியான படம் 'மிஸ்டர் லோக்கல்'. இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

published on : 19th May 2019

100 படத்தின் ஸ்டில்ஸ்

இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா மோத்வானி, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் '100'. அதர்வா, போலீஸ் கதாபாரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.

published on : 14th May 2019

குப்பத்து ராஜா

எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சரவணன்.எம், எஸ்.சிராஜ், சரவணன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `குப்பத்து ராஜா'. ஜி.வி.பிரகாஷ்குமார், பார்த்திபன் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தில் பல்லக் லால்வானி, பூனம் பாஜ்வா, நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் எம். எஸ். பாஸ்கர், யோகி பாபு, ஆர்.என்.ஆர்.மனோகர், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

published on : 6th April 2019

மிஸ்டர் லோக்கல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் எம்.ராஜேஷின் இயக்கத்தில் நடக்கும் படம் ’மிஸ்டர் லோக்கல்’. இதில் நயன்தாரா, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, யோகி பாபு, சதீஷ், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்து உள்ளனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். படத்திற்கு இசை, ஹிப்ஹாப் தமிழா ஆதி. 

published on : 28th February 2019

மாணிக்

ம.கா.பா. ஆனந்த், வத்சன், சூசா குமார், யோகி பாபு, அருள்தாஸ் ஆகியோர் நடிப்பில் மாணிக். தரண்குமாரின் இசையில், எம்.ஆர்.பழனிகுமாரின் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.

published on : 11th January 2019

விஸ்வாசம்

இயக்குநர் சிவா - அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'விஸ்வாசம்'. இதி்ல் அஜித்வுடன், நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு, விவேக், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்து உள்ளனர்.

published on : 1st December 2018

சிவகார்த்திகேயனின் புதிய படபூஜை விழா

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கான படபூஜை தொடங்கியது.  24 ஏஎம் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இஷா கோபிகர், பானுபிரியா, யோகி பாபு போன்றோரும் நடிக்கிறார்கள். இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ளது.

published on : 6th July 2018

காளி

விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், வேல ராமமூர்த்தி, நாசர், ஜெயபிரகாஷ், மதுசூதனன் ராவ் உள்ளிட்ட பலரும் நடித்து உள்ள படம் 'காளி'. விஜய் ஆண்டனியின் இசையில் கிருத்திகா உதயநிதியின் எழுத்து இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் 'காளி'.

published on : 24th May 2018

காளி

கிருத்திகா உதயநிதி இயக்கம் படம் ‘காளி’. இந்த படத்தை விஜய் ஆண்டனி தனது சொந்த நிறுவனமான ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ மூலம் தயாரிக்கிறார். இதில்  சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அஞ்சலி, அம்ரிதா, ஆர்.கே.சுரேஷ், யோகி பாபு, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைத்திருக்கிறார்.

published on : 3rd April 2018

பலூன் படத்தின் டிரைலர் வெளியீடு ஸ்டில்ஸ்

சினிஷ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பலூன்’. பேய்கள் பழிவாங்கும் பாணியில் மிரட்டலான கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அஞ்சலி, ஜனனி ஐயர், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

published on : 19th December 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை