- Tag results for யோகி பாபு
![]() | 'கிச்சி கிச்சி' படத்தின் ஸ்னீக் பீக் வெளியானதுயோகி பாபு, மனிஷா, அஷார், செந்தில், சாய் தீனா, பவுன்ராஜ், மனோகர், சுவாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'கிச்சி கிச்சி'. படத்தின் 2 நிமிட அளவு ஓடக்கூடிய ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. |
![]() | கூகுள் குட்டப்பா படத்தின் டிரெய்லர் வெளியீடுஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படம் தமிழில் கூகுள் குட்டப்பா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் வயதான வேடத்தில் கே.எஸ். ரவிகுமார் நடித்துள்ளார். மேலும் தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு போன்றோரும் நடித்துள்ளார்கள். |
![]() | டகால்டி படத்தின் டீஸர் வெளியீடுவிஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் 'டகால்டி'. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரித்திகா சென் நடித்து உள்ளார். சந்தானத்துடன் இப்படத்தில் யோகி பாபு நடித்துள்ளார். |
![]() | பப்பி படத்தின் புரோமோ வீடியோஇயக்குநர் நட்டு இயக்கத்தில் யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே, வருண் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பப்பி. |
![]() | யார்ரா கோமாளி பாடல் லிரிக்கள் வீடியோஇயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே மற்றும் கேஎஸ் ரவிக்குமார் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் கோமாளி. |
![]() | ‘வில்லாதி வில்லி’ லிரிகள் பாடல்விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் `அசுரகுரு'. மகிமா நம்பியார் நாயகியாக இதில் நடிக்க யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தை ராஜ்தீப் இயக்கியுள்ளார். |
![]() | கூர்க்கா திரைப்படத்தின் ஸ்னேக் பீக் வீடியோயோகி பாபு நடிப்பில் 'தர்மபிரபு' படத்தின் ஸ்னேக்பீக் வீடியோ. |
![]() | டாணா படத்தின் டீஸர்இயக்குனர் யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில் வைபவ், யோகி பாபு, நந்திதா, பாண்டியராஜன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாணா'. படத்திற்கு இசையமைத்துள்ளார் விஷால் சந்திரசேகர். |
![]() | ஜாக்பாட் படத்தின் டிரைலர்!இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, சமுத்திரக்கனி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலி கான், ஆனந்தராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் உரு வாகி வரும் படம் ஜாக்பாட். |
![]() | மை வெள்ளக்காரி வீடியோ பாடல்இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள படம் 'கூர்கா'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள மை வெள்ளக்காரி வீடியோ பாடல். |
![]() | வாட்ச்மேன் படத்தின் மேக்கிங் வீடியோஇயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாட்ச்மேன். இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. |
![]() | சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் டிரைலர்விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் விஷ்ணு விஷால், ரெஜினா, கருணாகரன், யோகி பாபு, ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்