• Tag results for ரசிகர்கள்

உனக்காக பாடல் வீடியோ

பிகில் திரைப்படத்தின் 'உனக்காக' பாடல் தற்போது ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை அட்லீ இயக்கி உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

published on : 19th September 2019

வர்ணனையாளராக விஜய் மகன் சஞ்சய்

முதன் முறையாக வீடியோ வர்ணனையாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார் விஜய்யின் மகன் சஞ்சய். இந்த பதிவு யூ-டியூப்பில் வெளியாகி, விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

published on : 4th January 2019

அந்தேரி செலிபிரேஷன் கிளப்பில் பொதுமக்கள் அஞ்சலி

மும்பை அந்தேரியில் உள்ள செலிப்ரேஷன் விளையாட்டு மன்றத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீதேவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பாலிவுட் பிரபலங்கள் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் திரளாக கூடியுள்ளனர்.

published on : 28th February 2018

மினிகப் கேக்கை பயன்படுத்தி ரஜினி உருவம்

6700 மினிகப் கேக்கை பயன்படுத்தி ரஜினிகாந்தின் உருவத்தை உறுவாக்கிய ரசிகர்கள்.

published on : 12th December 2017

ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்!

சீமான், வீரலட்சுமிக்கு எதிராக சென்னையில் ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்!

published on : 23rd May 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை