• Tag results for ரசிகர்

இளசுகளின் நாயகி திவ்யபாரதி - புகைப்படங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வரும் திவ்யாபாரதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

published on : 4th August 2022

வைரலாகும் 'ஈஷா ரெபா'வின் போட்டோ ஷூட்

தன்னுடைய போட்டோஷூட் மூலம் இன்ஸ்டாவில் ஏராளாமான ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்துள்ள 'ஈஷா ரெபா'வின் வைரலாகும் புகைப்படங்கள்.

published on : 25th July 2022

நச்சுனு போஸ் கொடுத்த ஷிவானி - புகைப்படங்கள்

பிசியாக நடித்து வரும் சிவானி, தற்போது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவிந்து வருகின்றன.

published on : 18th July 2022

ஸ்லிம் லுக்கில் அஞ்சலி - புகைப்படங்கள்

குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அஞ்சலி, சமீபத்தில் தாராளம் காட்டி ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார்.

published on : 7th June 2022

சேலையில் பரவசமூட்டும் தர்ஷா குப்தா - புகைப்படங்கள்

பச்சை கலர் சேலையில் ரசிகர்களை பரவசமூட்டும் தர்ஷா குப்தா.

published on : 22nd May 2022

வைரமாய் மின்னும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

ஹைதராபாத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நாயகி கீர்த்தி சுரேஷ்.

published on : 9th April 2022

சிறகடிக்கும் 'ப்ரியா பவானி சங்கர்' - புகைப்படங்கள்

அழகில் தெறிக்கவிட்ட சமீபத்திய படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் ப்ரியா பவானி சங்கர்.

published on : 19th March 2022

பளிச்சிடும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்

மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும் கனவு தேவதையாக வலம் வரும் மாளவிகா மோகனன்.

published on : 15th February 2022

மாஸ் காட்டும் அஜித் குமார் - புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் அஜித் குமாருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உண்டு. இவருடைய ஒவ்வொரு படங்களையும் அவருடைய ரசிகர்கள் விழாக் கோலம் போல் திரையரங்கில் கொண்டாடுவதும் உண்டு. அந்த வகை தற்போது அஜித் ரசிகர்களால் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் படம் வலிமை.

published on : 15th February 2022

ரசிகர்களை வசீகரிக்கும் பிரியங்கா மோகன் - புகைப்படங்கள்

ரசிகர்களை வசீகரிக்கும் அழகு பதுமையான பிரியங்கா மோகன் புகைப்படங்கள்.

published on : 7th February 2022

ஓரப்பார்வையில் மயக்கும் ஆண்ட்ரியா - புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி சிறந்த நடிகையாக ரசிகர்கள் மனதில் வலம் வந்து கொண்டிருக்கும் ஆண்ட்ரியா.

published on : 21st January 2022

அஜித் - 'வலிமை' - புகைப்படங்கள்

போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஆக்ஷன், சென்டிமெண்ட் என அனைத்தும் நிறைந்த ஜனரஞ்சக படமாக இது அமையும் என எதிர்பார்ப்பு.

published on : 28th December 2021

தேவதையாய் மின்னும்  வாணி போஜன் - புகைப்படங்கள்

சின்னத்திரை மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து தற்போது வண்ணத்திரையில் கலக்கி வரும் நடிகை வாணி போஜனின் கியூட் புகைப்படங்கள்.

published on : 26th September 2021

’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ’கர்ணன்’. இதில் நாயகி ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் படத்தை மலையளவு தூக்கி நிறுத்துகிறது. காத்திருந்த ரசிகர்களுக்கு, மிகப்பெரிய விருந்தை கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ்.

published on : 9th April 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை