• Tag results for ரஜினிகாந்த்

"அண்ணாத்த" படத்தின் மருதாணி பாடல்

"அண்ணாத்த" படத்தின் மருதாணி பாடல் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இமான் இசையில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் இப்பாடலில் இடம் பெற்றுள்ளனர்.

published on : 16th November 2021

தர்பார் படத்தின் முன்னோட்ட நிகழ்வு - நேரலை

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்திற்கான முன்னோட்ட நிகழ்வு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கான வெளியீட்டு நிகழ்வு தற்போது நேரலையில்,

published on : 3rd January 2020

தர்பார் படத்தின் டிரைலர் வெளியீடு

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'தர்பார்' திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. நாயகியாக நயன்தாரா மற்றும் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 17th December 2019

தர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்

ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், அதன் தொடர்ச்சியாக படக்குழுவினர் தற்போது ‘சும்மாகிழி’ என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளனர்.

published on : 28th November 2019

அத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நின்ற கோலத்தில் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் அத்தி வரதரை  நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் அதிகாலை 12.30 மணிக்கு தரிசனம் செய்தார்.

published on : 15th August 2019

கருணாநிதி உடலுக்கு ரஜினிகாந்த் - தனுஷ் அஞ்சலி

முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் உடலுக்கு நடிகா் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோா் தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் நேரில் அஞ்சலி செலுத்தினா். 

published on : 8th August 2018

நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு நடத்தினார். ரிஷிகேஷ் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

published on : 14th March 2018

அமிதாப் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்

உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நடிகர் அமிதாப் பச்சன் விரைவில் குணமடைந்து நலம்பெற தான் இறைவனிடம் பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். 

published on : 13th March 2018

காலா வழக்கை தள்ளுபடி செய்யுங்க ரஜினி மனு

காலா கதைக்கு உரிமை கோரி தொடரப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் தரப்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

published on : 11th August 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை