- Tag results for ரஜினி
![]() | ரஜினியின் 'ஜெயிலர்' புதிய அப்டேட் வெளியானதுசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்த 'ஜெயிலர்' படத்தின் முத்துவேல் பாண்டியன் கேரக்டரில் நடித்துள்ள முக்கியமான அப்டேட் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியீட்டது |
![]() | புதுப்பொலிவுடன் 'பாபா' படத்தின் டிரெய்லர் வெளியானதுரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி 'பாபா' படம் மீண்டும் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். |
![]() | ரஜினியின் 'மரண மாஸ்' பாடலை கொண்டாடிய ரசிகர்கள்ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' திரைப்படத்தின் ’மரண மாஸ்’ பாடல் யூடியூபில் 20 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. |
![]() | "அண்ணாத்த" படத்தின் மருதாணி பாடல்"அண்ணாத்த" படத்தின் மருதாணி பாடல் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இமான் இசையில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் இப்பாடலில் இடம் பெற்றுள்ளனர். |
![]() | அண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல்!சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' திரைப்படத்திலிருந்து 'வா சாமி' என்ற பாடலும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. |
![]() | அண்ணாத்த படத்தின் ’சாரக்காற்றே’ பாடல் வெளியானதுரஜினியின் அண்ணாத்த படத்தின் ’சாரக்காற்றே’ பாடல் வெளியானது. இதில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து உள்ளனர். சிவா இயக்கி உள்ளார். |
![]() | ரஜினியின் அண்ணாத்த படத்திலிருந்து முதல் பாடல் வீடியோ வெளியானதுரஜினி - எஸ்.பி.பி காம்போவில் அண்ணாத்த படத்தில் இருந்து எஸ்.பி.பியின் பாடிய பாடல் வெளியாகியுள்ளது. |
![]() | தர்பார் படத்தின் முன்னோட்ட நிகழ்வு - நேரலைரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்திற்கான முன்னோட்ட நிகழ்வு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கான வெளியீட்டு நிகழ்வு தற்போது நேரலையில், |
![]() | தர்பார் படத்தின் டிரைலர் வெளியீடுமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'தர்பார்' திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. நாயகியாக நயன்தாரா மற்றும் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், ஆகியோர் நடித்துள்ளனர். |
![]() | தர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், அதன் தொடர்ச்சியாக படக்குழுவினர் தற்போது ‘சும்மாகிழி’ என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். |
![]() | அத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நின்ற கோலத்தில் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் அத்தி வரதரை நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் அதிகாலை 12.30 மணிக்கு தரிசனம் செய்தார். |
![]() | 2.0: டிரெய்லர் லாஞ்ச் நேரலை விடியோரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதன் நேரலை விடியோ |
![]() | கருணாநிதி உடலுக்கு ரஜினிகாந்த் - தனுஷ் அஞ்சலிமுன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் உடலுக்கு நடிகா் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோா் தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் நேரில் அஞ்சலி செலுத்தினா். |
![]() | ரஜினியின் காலா வெளியாவதில் சிக்கல்வேலைநிறுத்தம் முடிந்த பிறகு முன்னுரிமை அடிப்படையில் படங்கள் திரையிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புப்படி காலா திரைக்கு வருவது கடினம். |
![]() | நடிகர் ரஜினிகாந்த் வழிபாடுஉத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு நடத்தினார். ரிஷிகேஷ் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்