• Tag results for ரவிகுமார்

மாயோன் படத்தின் டிரெய்லர் வெளியானது

அறிமுக இயக்குநர் கிஷோர் இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் நடித்துள்ள படம் 'மாயோன்'. இதில் ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

published on : 7th June 2022

கூகுள் குட்டப்பா படத்தின் டிரெய்லர் வெளியீடு

ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படம் தமிழில் கூகுள் குட்டப்பா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் வயதான வேடத்தில் கே.எஸ். ரவிகுமார் நடித்துள்ளார். மேலும் தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு போன்றோரும் நடித்துள்ளார்கள். 

published on : 15th March 2022

மாயோன் படத்தின் டிரெய்லர் வெளியீடு

சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாயோன்’. சிபிராஜ்க்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் கே.எஸ்.ரவிகுமார், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

published on : 8th October 2021

அயலான் படத்தின் 'வேற லெவல் சகோ' பாடல்!

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்து ரவிகுமார் இயக்கத்தில் முடித்துள்ள படம் அயலான். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘வேற லெவல் சகோ’ பாடல்  வெளியாகியுள்ளது.

published on : 21st March 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை