• Tag results for ராகவன்

செல்வராகவனின் 'பகாசூரன்' டிரெய்லர் வெளியானது

இயக்குநர் செல்வராகவன் நாயகனாக நடித்திருக்கும் படம் 'பகாசூரன்'. படத்தில் ஒளிப்பதிவாளர் நடராஜ் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

published on : 6th December 2022

பகாசூரன்  லிரிக் பாடல் வீடியோ வெளியானது

செல்வராகவன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவான படம் 'பகாசூரன்'. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

published on : 22nd September 2022

'நானே வருவேன்' படத்தின் டீசர் வெளியானது

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியாகும் படம் 'நானே வருவேன்'.

published on : 17th September 2022

'பகாசுரன்' படத்தின் டீசர் வெளியானது

இயக்குநராக இருந்து நடிகராக மாறிய செல்வராகவன் மற்றும்  நட்டி முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  தனது நடிப்பால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் செல்வராகவன்.

published on : 30th August 2022

'கடமையை செய்' படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது

வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, யாஷிகா நடித்திருக்கும் படம் 'கடமையை செய்'. அருண்ராஜ் இசையில் படத்தின் விறுவிறுப்பான ஸ்னீக் பீக் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

published on : 11th August 2022

மை டியர் பூதம் - தெலுங்கு படத்தின் டிரெய்லர் வெளியானது

அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பிள்ளை தயாரிப்பில் ராகவன் இயக்கி டி இமான் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'மை டியர் பூதம்'. இப்படத்தின் தெலுங்கு டிரெய்லர் வெளியாகியுள்ளது.

published on : 13th July 2022

'பீஸ்ட்' ப்ரமோ வெளியீடு

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'பீஸ்ட்'. இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதில் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர். 

published on : 8th February 2022

என்.ஜி.கே படத்தின் டிரைலர்

இயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் என்.ஜி.கே. சூர்யா - செல்வராகவன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்திருந்தது.

published on : 30th May 2019

எழுத்தாளர் ராகவன் எழுதிய யதி நாவல்

எழுத்தாளர் பா. ராகவன் எழுதிய யதி தொடர் தினமணி இணையதளத்தில் தொடராக வெளிவந்து வாசகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அந்த தொடரை பினாக்கிள் புக்ஸ் பதிப்பகம் நாவலாக வெளியிட்டது.

published on : 14th January 2019

நோ காம்ப்ரமைஸ் - எழுத்தாளர் பா. ராகவன்

எழுத்தாளர் பா. ராகவனுடனான தினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்.

published on : 1st January 2019

அரசியலுக்கு நான் எதுக்கு?

எழுத்தாளர் பா. ராகவனுடனான தினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல். 

published on : 14th November 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை