- Tag results for ராகுல் பிலிம்ஸ்
![]() | பிரேக்கிங் நியூஸ் படத்தின் ஆடியோ விழாஆண்ட்ரோ பாண்டியன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. படத்தை ராகுல் பிலிம்ஸ் சார்பாக கே. திருக்கடல் உதயம் தயாரிக்கிறார். இதில் நாயகியாக பானு அறிமுகமாக உள்ளார். மேலும் இப்படத்தில் தேவ்கில், வேதாளம் வில்லன் ராகுல் தேவ், மந்திரா பேடி, இஷா கோபிகா, பழ. கருப்பையா, ராதா ரவி, கிருதுவாரகீஷ் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர். படத்தின் ஆடியோ விழா சென்னையில் உள்ள AVM ஸ்டூடியோவில் சமீபத்தில் நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்
ADVERTISEMENT
ADVERTISEMENT