• Tag results for ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையுடன்  அமைக்கும் என சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

published on : 11th December 2018

அரசு மருத்துவமனை டாக்டர்கள் வேலைநிறுத்தம்

ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர்.

published on : 13th November 2017

பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை!

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் பஞ்சாயத்தில் பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணிவதற்கும், செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

published on : 3rd July 2017

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. பசுவை கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.

published on : 31st May 2017

ராஜஸ்தானில் திருமண மண்டபம் இடிந்ததில் 25 பேர் பலி

ராஜஸ்தானில் திருமண மண்டப சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்தார்கள். 28 பேர் காயமடைந்தனர்.

published on : 11th May 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை