- Tag results for ராஜீவ் காந்தி
![]() | ரக்ஷா பந்தன்: இளம்வயது புகைப்படங்களை பகிர்ந்த ராகுல், பிரியங்காரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படும் இன்றைய நாளில், தங்களது சுட்டுரைப் பக்கத்தில் இருவரும் ஒன்றாக பயணித்த தருணங்களில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். |
![]() | இறப்புக்கு நீதி வழங்க வேண்டும்: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அழகிரி பேச்சுஇறப்புக்கு நீதி வழங்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் தண்டனை வழங்க வேண்டும் என கேட்கிறோம், குற்றவாளி குற்றவாளி தான் கடவுள் ஆக முடியாது அழகிரி பேசியுள்ளார். |
![]() | சாந்தனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைமத்திய சிறையில் உள்ள சாந்தனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வயதான நிலையில் அடையாளம் மாறி காணப்பட்டார் சாந்தன். |
![]() | கரோனா நோயாளிகள் இல்லாத முதல்நாள்: ராஜீவ் காந்தி மருத்துவமனை சாதனைகரோனா பேரிடர் தொடங்கியது முதல், ஒவ்வொரு நாளும் போராட்டக்களமாக இருந்த சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, இன்று கரோனா நோயாளிகள் இல்லாத முதல்நாள் என்ற சாதனையை படைத்துள்ளது. |
![]() | பரோல் வழங்கக்கோரி வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்வேலூர் மத்திய சிறையிலுள்ள முருகன் தன்னை பரோலில் விடுவிக்கக் கோரி செவ்வாய்க்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். |
![]() | பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்புராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. |
![]() | ராஜீவ் காந்தி மருத்துவமனை: 51 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிசென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 51 போ் ஒமைக்ரான் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா். |
![]() | பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதிமுன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, பரோலில் வந்துள்ள பேரறிவாளன், சிறுநீரகக் கோளாறு மற்றும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
![]() | புதுவையில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்புதுச்சேரியில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி, வெள்ளிக்கிழமை அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. |
![]() | அதிகாரப் பகிர்வில் முக்கியப் பங்கு வகிக்கும் ‘கிராம சபை’ பற்றித் தெரிந்து கொள்வோம்!சொத்துடையவர்களும், வேதங்களையும், தர்ம சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவர்களும், நன்னடத்தை உடையவர்களும் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்