• Tag results for ராஜேஷ்

ஐரா

கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஐரா’. சர்ஜுன் இப்படத்தினை இயக்கியுள்ளார். இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர்.

published on : 8th February 2019

சாமி 2

விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா, சூரி, பிரபு, பாபி சிம்ஹா, ஜான் வஜய், ஓ.ஏ.கே. சுந்தர், ரமேஷ் கண்ணா, தில்லி கணேஷ், உமா ரியாஸ், கோட்டா ஸ்ரீநிவாசராவ் ஆதியோர் நடிக்கும் சாமி 2 படத்தின் ஸ்டில்ஸ்.

published on : 22nd September 2018

வடசென்னை

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை. இதில் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி,  டேனியல் பாலாஜி, கிஷோர் போன்றோர் நடித்துள்ளார்கள்.  இசை - சந்தோஷ் நாராயணன். இதில் கேரம் விளையாட்டு வீரராக தனுஷின் கதாப்பாத்திரம் அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

published on : 31st July 2018

சிவகார்த்திகேயனின் கனா நன்றி விழா

நடிகர், பாடகர் மற்றும் பாடலாசிரியரான அருண்ராஜா காமராஜ் 'கனா' படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தை தனது நண்பரான நடிகர் சிவகார்த்திகேயன் நிறுவனத்தின் முலம் விரைவில் வெளியாக உள்ளது. நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷும் அவரது அப்பா கதாபாத்திரத்தில் சத்யராஜும் நடித்துள்ளனர்.  படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இதற்கான நன்றி விழாவை படக்குழு கோலாகலமாக நடத்தியுள்ளது.

published on : 23rd July 2018

துருவ நட்சத்திரம்

கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படத்தை கௌதம் வாசுதேவ்மேனனின் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இதில் நாயகியாக ரீது வர்மாவும்  மேலும் இன்னொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷூம் நடித்து வருகின்றனர்.

published on : 3rd November 2017

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படத் தொகுப்பு.

published on : 9th August 2017

ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ சூட்.

published on : 12th July 2017
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை