• Tag results for ராஜ் கமல் ஃபிலிம்

கடாரம் கொண்டான் படத்தின் டீஸர்

விக்ரம் நடிக்கும் 56-வது படம் கடாரம் கொண்டான். விக்ரமுக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் தயாரித்து வருகிறது.

published on : 15th January 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை